tag:blogger.com,1999:blog-450100706433604767.post7683569448326024981..comments2023-09-19T06:25:33.345-07:00Comments on ஆங்கில நாவல்கள்: ஆங்கில நாவல்கள் - தமிழில்Needujarishttp://www.blogger.com/profile/09265509649325863942noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-450100706433604767.post-62344468447711661742013-05-03T07:54:01.300-07:002013-05-03T07:54:01.300-07:00தமிழில் மொழிபெயர்த்தாலும் யாரும் வாங்கப்போவதில்லை ...தமிழில் மொழிபெயர்த்தாலும் யாரும் வாங்கப்போவதில்லை என்பதால்தான் யாரும் மொழிபெயர்ப்பதில்லை. மூல நூல் வாசிப்பே சிலரிடம்தான் உள்ளது. மொழிபெயர்ப்பு நாவல்கள் தமிழில் புறக்கணிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. என்றாலும் நானும் invitation to the game மொழிபெயர்த்து வருகிறேன். என் ப்ளாக்கிலும் ஒரு நாள் வரலாம். தங்கள் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியதுதான். ஒரு மொழி வளம் பெறுவது மொழிபெயர்ப்புகளால்தான்.வாழ்த்துகள்.premalathajawaharhttp://vjpremalatha.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-450100706433604767.post-83048048874210946182012-12-25T03:16:46.516-08:002012-12-25T03:16:46.516-08:00உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்yuvanhttps://www.blogger.com/profile/10769472129810022882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-450100706433604767.post-42219143508070038202012-10-07T01:07:28.474-07:002012-10-07T01:07:28.474-07:00வாழ்த்துக்கள் நண்பரே எனக்கும் உங்களை போன்ற ஏக்கமும...வாழ்த்துக்கள் நண்பரே எனக்கும் உங்களை போன்ற ஏக்கமும் ஆதங்கமும் இருந்து வருகிறது. யாராவது இதை மொழி பெயர்க்க மாட்டார்களா என ஏங்கும் என்னை போன்றவர்கள் மத்தியில் உங்களை போன்று அந்த பணியை நானே செய்கிறேன் என்பதை பார்க்க பெருமையாக உள்ளது. நான் நினைத்தாலும் அந்த அளவுக்கு எழுத்தாற்றல், வார்த்தை கோர்வை, கதை கூறும் தன்மை போன்றவை என்னிடம் இல்லை. ஆனால் எழுதியவர்களையும், எழுத நினைபவர்களையும் வரவேற்கும் ஆவல் இருக்கிறது. உங்கள் பணியை விரைவில் சிறப்பாக முடியுங்கள் அதற்காக நான் மட்டுமல்ல என் தோழிகளும் காத்திருகிறார்கள். நன்றி!abihttps://www.blogger.com/profile/16315043505161110996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-450100706433604767.post-37820636744114810132012-06-17T00:30:31.409-07:002012-06-17T00:30:31.409-07:00உங்கள் முயற்சிக்கு நன்றி.
என் வாழ்த்துக்களும் உரித...உங்கள் முயற்சிக்கு நன்றி.<br />என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...........!!!Anonymoushttps://www.blogger.com/profile/15775484693979302954noreply@blogger.com